அன்பு நிறை நண்பர்களுக்கு
மனம் மகிழ்ந்த வணக்கம்.
நான் வாகன ஓட்டுனர்களுக்காக “”பாதுகாப்பான பயணத்திற்கு” என்ற ppt பிரசண்டேஷனை தயாரித்துள்ளேன், தேவைபடுபவர்கள் விருப்பம் தெரிவித்தால் மின்னஞ்சல் வழியே அனுப்பி வைக்கிறேன்.
நன்றி