Tamil And English Ppt On Personal Hygiene - PDF Download - CiteHR
Dipil
Safety Consultant
Ramanarg
Clinical Hypnotherapist, Psychological Counselor,
Jpranipet
Sr.manager
Arrgopalan
Academic Director
Sethupathy
Sr.manager-hr
RAJACSN
Softskills Trainer
M.S.R.MARIYAPPAN
Textile Industry
Mohankorath
Consultant - Training & Development
+1 Other

Cite.Co is a repository of information created by your industry peers and experienced seniors sharing their experience and insights.
Join Us and help by adding your inputs. Contributions From Other Members Follow Below...
Hi All,
With inputs derived from various sources in internet as well as from CITEHR, I have compiled a PPT on Personal Hygiene. Recently I conducted a program for floor level employees, for whom, I have created lot of Tamil presentations. I have also converted the Personal Hygiene PPT into Tamil, so that the specific audience can understand it clearly.
I am posting both of them (English & Tamil) here in PDF format. Suggestions for improvement are welcome.
Thanks & regards,
Raja C S N,
Sr.Trainer, GLOBALedge Training Academy,
Chennai. e-mail:
Mobile: 9445551653


Attached Files
Membership is required for download. Create An Account First
File Type: pdf Personal Hygiene - TAMIL.pdf (1.70 MB, 3197 views)
File Type: pdf Personal Hygiene - English.pdf (1.49 MB, 1742 views)

Dear Raj,
Excellent collections of personal hygiene. Very useful to workmen and contract labours those who are working at companies.
We are expecting such type of ppt in future also.
thanks for your nice postings....

Thank you for your attention on this matter.
Please do not be offended, but this has always been an issue with our consultants from overseas; it is hard to be on project teams when you are bothered by body odor. thank you

Dear Raja, Thank you very much for this post. These ppts are equally nice like your 5S ppts. With warm regards, Sethupathy Excellent HR Services, Erode.
Dear Mr.Raja, Good contribution, it has to be forwarded by the members to the non-members through mail.
அன்பு நிறை ராஜா
அருமையான பகிர்வு நன்றி
வணக்கம்.வாழ்த்துக்கள்

அன்புடையீர்,

வாழ்த்துக்களுக்கு நன்றி.

ஆங்கிலத்தில் பல இடங்களில் பல பயிற்சி வகுப்புக்கள் நடத்தினாலும், தமிழில் பயிற்சி வகுப்புக்கள் நடத்துவது மனநிறைவு தருகிறது.

சொல்லப்படும் கருத்துக்களை அனைவரும் தெளிவாகப் புரிந்து கொள்ள தாய்மொழியே என்றும் சிறந்தது.

குறிப்பாக பவாபாயின்ட் பிரசன்டேசன்களைத் தமிழில் தரும்போது பார்வையாளர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது.

உங்கள் சேவைகள் குறித்தும் தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன். உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன். நேரம் கிடைக்கும் போது பார்வையிட வேண்டுகிறேன்.

நன்றி.

அன்பு்டன்,

சி.எஸ்.என்.ராஜா

பயிற்சியாளர்,

குளோபல்எட்ஜ்,

சென்னை.

9445551653


அன்பு நிறை நண்பருக்கு

வணக்கம்

உங்களின் மடல் கிடைக்க பெற்றேன், மனமும் மதியும் ஒரு சேர மகிழ்ந்தேன், நன்றி.உங்களின் முயற்சி பாரட்டதக்கது. நானும் தமிழிலேயே பல பிரசண்டேஷன்களை உருவாக்கி இருக்கிறேன். மற்ற மொழி வழியே கற்கும் போதோ அல்லது கற்பிக்கும் போதோ காதுகளின் வழியே பெறப்படும் தகவல்கள், தாய் மொழியின் வழியே பயிற்றுவிக்கும் போது மனதின் வழியே ஏற்றுக்கொள்ளப் படுகிறது, நீங்கள் சொன்னபடியே நமக்கும் மன நிறைவை தருகின்றது.

பயிற்சியாளர்கள் இப்படி முதல் நிலை பணியாளர்களுக்காகவும் யோசிக்கும் போதுதான் நம்முடைய பொறுப்புணர்ச்சி முழுமை அடைகிறது.

மீண்டும் மனம் மகிழ்ந்த நன்றி நண்பரே

அன்பன்

ரெகுபதி ராஜகோபலன்.

9841567923

These are good slides. Can be used during the first stage induction programmes, especially for sales people. With Regards, Mohan Korath
Dear Mr.Raja,
very simple and very effective. The suitable pictures you have put in each slide need high commendation. Good work, as usual by you.
Regards.
ganesh
NLP Trainer, Psychological Counseler, Hypnotherapist & Reiki Master


This discussion thread is closed. If you want to continue this discussion or have a follow up question, please post it on the network.
Add the url of this thread if you want to cite this discussion.






About Us Advertise Contact Us
Privacy Policy Disclaimer Terms Of Service



All rights reserved @ 2020 Cite.Co™