
03-07-2008, 03:22 PM
|
| | | Join Date: Dec 2007 Location: Pondichery
Posts: 353
| |
Rheumatoid Arthritis Rheumatoid Arthritis Osteoarthritis-OA- இந்த வியாதி, பொதுவாய் மக்களுக்கு வயது ஏறிக்கொண்டே போறபோது, இது வழக்கமாக வரும். இதைத் தவிர, இன்னும் நிரம்ப arthritis வகைகளும் உள்ளன.
Rheumatoid arthritis (RA) அர்த்ரைடிஸ் அதில் ஒரு வகையாகும். இது, அமெரிக்காவில், இரண்டு மில்லியன் பேர்களை affect செய்துள்ளது. OA போன்றே RA வையும் குணப்படுத்தமுடியாது. RA வை குணப்படுத்த, நிறையவே drugs உள்ளது - எவையும், process ஐ slow படுத்தத்தான் முடியும்.
RA Basics
Type I Diabetes ஐ போல்
Osteoarthritis-OA- இந்த வியாதி, பொதுவாய் மக்களுக்கு வயது ஏறிக்கொண்டே போறபோது, இது வழக்கமாக வரும். இதைத் தவிர, இன்னும் நிரம்ப arthritis வகைகளும் உள்ளன.
Rheumatoid arthritis (RA) அர்த்ரைடிஸ் அதில் ஒரு வகையாகும். இது, அமெரிக்காவில், இரண்டு மில்லியன் பேர்களை affect செய்துள்ளது. OA போன்றே RA வையும் குணப்படுத்தமுடியாது. RA வை குணப்படுத்த, நிறையவே drugs உள்ளது - எவையும், process ஐ slow படுத்தத்தான் முடியும்.
RA Basics
Type I Diabetes ஐ போல், RA ' ஒரு ஆடோ இம்ம்யூன் வியாதி' Autoimmune disease means what? It occurs because the immune system attacks the body's own tissues, targets the synovium, a tissue that lines certain joints; the synovium swells and becomes painful. As time passes, the inflamed synovium releases enzymes that destroy cartilage and bone.
ஆரம்ப நாட்களிலேயே, சரியான treatment கொடுத்துவந்தால், மேற்கொண்டு ஏற்படும் damage களை நிறுத்தலாம்.
RA பொதுவாய், 30-லிருந்து 50க்குள் வருகிறது. smoke பண்ணுபவர்களுக்கும், பெண்களுக்கும் நிரம்பவே வரும் chances அதிகம்.
Symptoms அறிகுறிகள் :
1) Physical examination, blood test results & possibly X-Ray;
2) Affected joints are tender, warm and swollen.;
3) Same joints on both sides of the body are usually affected.;
4) The wrist joints and the finger joints closest to the hand are the most frequently affected joints.;
5) People feel under the weather or exhausted & may run a fever.;
6) Joints stay stiff and painful for more than half an hour in the morning.;
7) People may have anemia or Sjogren's syndrome (a cluster of symptoms
that includes very dry eyes andmouth.;
Treatment
RA treatment has four goals: reduce pain, inflammation, stop joint damage and make people feel better. Your Doctor will use drugs and possibly surgeries to acomplish these goals.
Several classes of RA drugs and they work in different ways. Many people take drugs frommore than one class.
Most rheumatologists agree, most today think, it's best to strike early and strike hard. Hitting RA right away with powerful drugs results in less joint damage than starting with mild drugs.
Self-Help :
a) Get regular exercise.
b) Eat a healthful diet.
3) When RA flares, get extra rest.
4) Protect joints. For example, use self-help devices such an electric can-openers.
5) Lose weight, if you are over-weight.
6) Apply heat to sore, stiff joints.
7) Reduce stress. Visit your Rheumatologist regularly. |